perambalur சங்க தொடக்க நாள் விழாவையொட்டி தூய்மை பணியில் சாலைப் பணியாளர்கள் நமது நிருபர் செப்டம்பர் 18, 2019 தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 19-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.